தமிழகத்தில் இன்று 5652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை

மிழகத்தில் இன்று 5652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,19,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,19,860 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 57 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை கொரோனாவால் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 8559 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 5768 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதுவரை  4,64,668 பேர் குணம் அடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று 983 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

கார்ட்டூன் கேலரி