டில்லியில் இன்று 5,664 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி

டிiல்லியில் இன்று 5,664 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டில்லியில் இன்று 5,664 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 3,92,370 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 51 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 6,562 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 4,159 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 3,61,635 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 34,173 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் டில்லி ஏழாம் இடத்தில் உள்ளது.