சென்னை

ன்று தமிழகத்தில் 5679 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,69,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 93,022 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை 67,01,521 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 5679 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 8 பேர் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள்.

இதுவரை 5,69,370 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று 72 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 9,148 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 6,626 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 5,13,836 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்

தற்போது 46,386 பேர் சிகிச்சையில் உள்ளனர்.