டில்லி

ன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

 

கர்நாடகா மாநிலத்தில் இன்று 573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 936,051 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   

இன்று 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,197 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 3,309 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,16,325 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 7,510 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,33,924 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 9 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,808 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 315 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,21,375 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.   தற்போது 1,741 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.