தமிழகத்தில் இன்று 5864 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை

தமிழகத்தில் இன்று 5874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,29,141 ஆகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற்து.

இன்று தமிழகத்தில் 5864 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது.

மொத்த எண்ணிக்கை 2,79,141 ஆகி உள்ளது.

இன்று தமிழகத்தில் 110 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இதுவரை 4571 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 6272 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை மொத்தம் 2,21,087 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இன்று சென்னையில் 1091 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள்து

மொத்தம் சென்னையில் 1,06,096 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.