Random image

தமிழகத்தில் இன்று 5994 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை

மிழகத்தில் இன்று 5994 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆகி உள்ளது.

 

இன்று தமிழகத்தில் 5994 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆகி உள்ளது.

இதில் சென்னையில் மட்டும் 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து 1000க்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இன்று 6020 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை  2,38,638 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இன்று 119 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இதுவரை உயிர் இழந்தோர் எண்ணிக்கை 4927 ஆகி உள்ளது

தற்போது 83,336 பேர் சிகிச்சையில் உள்ளனர்.