சென்னையில் இன்று 612 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை

சென்னையில் இன்று 612 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று மேலும் சற்று குறைந்துள்ளது.

இன்று தமிழகத்தில் 2370 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 7,39,147 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் மட்டும் 612பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை சென்னையில் 2,03,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,706 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 650 பேர் குணம் அடைந்து மொத்தம் 1,93,962 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 6,017 பேர் சிகிச்சையில் உள்ளனர்.