விஜயவாடா

ந்திரா மாநிலத்தில் இன்று 6,133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,93,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,133 பேர் கொரோனாவால் பாதிக்கப்ப்ட்டுள்ளனர்.

இதுவரை 6,93,484 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 48 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 5,828 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 7,075 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 6,29,211 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 58,445 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர  மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.