டில்லி

ன்று கேரளா மாநிலத்தில் 6,186. மற்றும் டில்லியில் 231 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 6,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,57,381 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இன்று 26 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இன்று 26 பேர் மரணம் அடைந்து இதுவரை 3,507 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 4,296 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 7,83,393 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 70,262 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,32,821 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 10 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,764 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 222 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 6,19,723 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,334 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.