திருவனந்தபுரம்

ன்று கேரளாவில் 6,244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,10,141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் இன்று கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

இன்று 6,244 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 3,10,141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 20 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 1067 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 7,792 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 2,15,149 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது கேரளாவில் 93,480 பேர் சிகிச்சையில் உள்ளனர்.