சென்னை
சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
இன்று தமிழகத்தில் 2516 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 7,16,751 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இதில் சென்னையில் மட்டும் 688 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை சென்னையில் 1,97,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 7 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,616 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இன்று 957 பேர் குணம் அடைந்து மொத்தம் 1,86,331 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 7,804 பேர் சிகிச்சையில் உள்ளனர்.