திருவனந்தபுரம்

கேரளா மாநிலத்தில் இன்று 7,025 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,40,131 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளா மாநிலத்தில் இன்று 7,025 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 4,40,131 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 28 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 1,513 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 8,511 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 3,48,835 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 89,676 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் கேரளா மாநிலம் ஆறாம் இடத்தில் உள்ளது.

 

patrikaidotcom, tamil news, Corona, kerala, affected, today 7025, total 440131, கொரோனா, கேரளா, பாதிப்பு, இன்று 7025, மொத்தம் 440131