சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 7,130 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 32,863 ஆகி உள்ளது.

 

இன்று சென்னையில் 7,130 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 3,90,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 56 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 5209 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 6,884 பேர் குணம் அடைந்து மொத்தம் 3,52,517 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 32,863 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 28,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 13,80,259 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.