கொரோனா : இன்று ஆந்திராவில் 7822 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

விஜயவாடா

ந்திர மாநிலத்தில் இன்று 7822 பேருக்கு கொரோனா உறுதி ஆகி இதுவரை 1,66,586 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திர மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இன்று ஆந்திராவில் 7822 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 1,66,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 63 பேர் உயிர் இழந்து மொத்தம் 1537 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 5786 பேர் குணம் அடைந்து மொத்தம் 88,672 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 76,377 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 1113 பேரும், விசாகப்பட்டினத்தில் 1049 பேரும் அனந்தப்பூரில் 953 பேரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி