சென்னை
சென்னையில் இன்று 845 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது.
இன்று தமிழகத்தில் 3086 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 6,97,116 பேர் பாதிப்பு அடைந் ள்ளனர்.
இதில் சென்னையில் மட்டும் 845 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை சென்னையில் 1,92,527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 11 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,556 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இன்று 1235 பேர் குணம் அடைந்து மொத்தம் 1,77,546 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 11,425 பேர் சிகிச்சையில் உள்ளனர்.