டில்லி

ன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8,474 பேர், மற்றும் டில்லியில் 7,437 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

டில்லியில் இன்று 7,437 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,98,005 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 24 பேர் மரணம் அடைந்து இதுவரை 11,157 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 3,687 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,63,667 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 23,181 பேர் சிகிச்சையில் உள்ளனர்.   அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 8,474 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 6,54,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 39 பேர் மரணம் அடைந்து இதுவரை 9,003 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 1,084 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,06,063 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 39,338 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் ஏழாம் இடத்தில் உள்ளது.

 

patrikaidotcom, tamil news, Corona, U P 8474, Delhi 7437, affected, today, கொரோனா, டில்லி 7437, உ பி 8474,