கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,807, கேரளாவில் 4,106 பேர் பாதிப்பு

மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 8,807. மற்றும் கேரளா மாநிலத்தில் 4,106 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 8,807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 21,21,119 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 80 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 51,937 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 5,869 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 20,08,623 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 59,358 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 4,106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 10,45,010 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இன்று 17 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 4,137 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,885 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,87,720 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 52,865 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

patrikaidotcom, tamil news, Corona, Today, Kerala 4106, Maharashtra 8807, கொரோனா, இன்று, பாதிப்பு, கேரளா 4106, மகாராஷ்டிரா 8807