தமிழகத்தில் இன்று 910 பேருக்கு கொரோனா  பாதிப்பு

சென்னை

மிழகத்தில் இன்று 910 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,19,845 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 8,501 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 62,065 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,40,17,008 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 910 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலத்தில் இருந்து 5 பேர் வந்துள்ளனர்.   இதுவரை  8,19,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 11 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,146 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,007 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 7,99,427 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 8,272 பேர் சிகிச்சையில் உள்ளனர்.