கேரளாவில் இன்று 9250 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் இன்று 9250 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த  24 மணி நேரத்தில் 9,250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று 8.048 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 1,75,304 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது 91,756 பேர் சிகிச்சையில் உள்ளனர்.