இன்று 976 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,10,121ஆக அதிகரிப்பு…

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் இன்று 976 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகம் முழுவதும்    இன்று 5914 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,02,815  ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் 976  பேருக்கு உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,10,121 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 1305 பேர் குணமடைந்ததால், இதுவரை நோய் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 96,466 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் 25 பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,327  ஆக உயர்ந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி