சென்னை

ன்று சென்னையில் 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,56,525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் தினசரி 900க்கும் அதிகமானோர் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

இன்று 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

மொத்தம் 1,56,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 16 பேர் உயிர் இழந்துள்ளனர்.

மொத்தம் 3,071 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 805 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதுவரை 1,43,680 பேர் முழு குணம் அடைந்துள்ளனர்.

தற்போது 9,874 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக அளவில் கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.