சென்னை

சென்னையில் இன்று 988 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 1,51,560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 998 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 1,51,560 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 9 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 3,010 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,029 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 1,38,714 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 9,836 பேர் சிகிச்சையில் உள்ளனர்.