இன்றைய முக்கிய செய்திகள் – 02-11-2016

மீனவர்கள் பிரச்னை: மத்திய அரசு பொறுப்பை தட்டிக்கழிக்கக் கூடாது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

போலி டாக்டர்கள் குறித்து புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர்

குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் உள்ளதா?  மூத்த வழக்குரைஞர் கே.டி.எஸ். துளசி கேள்வி

காங்கிரஸ் தேர்தல் ஆலோசகருடன் முலாயம் திடீர் சந்திப்பு

சிமி பயங்கரவாதிகள் என்கவுன்ட்டர் : வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட வேண்டாம்: ம.பி. முதல்வர்

வேட்பாளரின் கல்வித் தகுதியை அறிய வாக்காளருக்கு உரிமை உண்டு

இடியப் போகும் மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டடம்  அருகாமை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

மு.க.ஸ்டாலின் காரின் குறுக்கே திடீரென நுழைந்து மோதிய கார்- வேலூர் அருகே பதற்றம்!

மநகூ ஒருங்கிணைப்பாளராக நானே தொடருகிறேன்… எந்த குழப்பமும் இல்லையே… வைகோ திட்டவட்டம்

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: பொன்னையன்

முடிவுக்கு வந்தது கமல்ஹாசனுடனான லிவிங் டூ கெதர் வாழ்க்கை- நடிகை கவுதமி பகிரங்க அறிவிப்பு!

கமல்- கவுதமி திடீர் பிரிவுக்கு.. அந்த பிரபல நடிகையுடன் புதிய காதல்தான் காரணமா?கிசுகிசுக்கும் கோலிவுட்

‘டைம்ஸ் நவ்’வை விட்டு விலகினார் அர்னாப் கோஸ்வாமி

ஜெ.பூரண குணம் பெற வேண்டி.. அப்பல்லோவில் 68 பூசணிக்காய் உடைத்த அதிமுகவினர்!

மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டடத்தை சுற்றியுள்ள நாய் குட்டிகளை பத்திரமாக மீட்டது புளுகிராஸ்

புலியை நேருக்கு நேர் சந்தித்து போட்டோ எடுத்த பிரதமர் மோடி !

இடைத்தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பாஜக திகழும்: தமிழிசை

தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் இல்லை: கி.வீரமணி வேதனை

தேன் குரலோன் எஸ்.பி.பிக்கு இந்திய திரைப்பட சிறப்பு பிரமுகர் விருது

இடஒதுக்கீட்டு உரிமையை பறிப்பதா? மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவின் வெற்றி செல்லுமா, செல்லாதா? இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

டாடா குழும எதிர்கால வெற்றிக்கு மிஸ்திரி நீக்கம் அவசியமானது: ரத்தன் டாடா விளக்கம்

பொது சிவில் சட்டத்தை குஷ்பு ஆதரிப்பதை வரவேற்கிறேன் – ஹெச்.ராஜா

ஜெ.எதிர்த்து வந்த மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது ஏன்?- வீரமணி

மீண்டும் தனித் தமிழ்நாடு கோருவதற்கான சூழ்நிலை இப்போதுதான் உருவாகியுள்ளது- கொளத்தூர் மணி 

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் காவல்காரன் நான்: கர்நாடக உதய நாளில் சித்தராமையா சூளுரை

புகார் கொடுத்த பெண்ணின் கணவரை திருட்டு கல்யாணம் செய்த லேடி ஏட்டு அதிரடி சஸ்பெண்ட்

இதயமே நொறுங்குவது போல உள்ளது.. கமலைப் பிரிந்து உருகிய கெளதமி

நெல்லித்தோப்பு இடைத்தேர்தலை புறக்கணித்தது பாமக! விடுதலை சிறுத்தைகள் முடிவு காரணமா?

தொழில் வளர்ச்சியில் அல்ல….அன்னிய முதலீட்டுக்கு அடிமையான மாநிலங்கள் பட்டியல் தான் வெளியீடு – சுப.உதயகுமாரன் காட்டம்

டிவி நிகழ்ச்சியில் ராமரை செருப்பால் அடிப்பேன் என தேவையற்ற பேச்சு: கிறிஸ்துதாஸ் காந்தி மீதான வழக்கை கைவிட கோரிக்கை

கடன் விவகாரம்: திரைப்பட தயாரிப்பாளர் தாணுவை கைது செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு!

போபால் போலி என்கவுண்டரில் தொடர்புடைய அனைவரையும் தூக்கிலிட வேண்டும்- கட்ஜூ காட்டம்

உலகக்கோப்பை ‘கபடி வெற்றி அம்மாவுக்கு சமர்ப்பனம்’..   தமிழக கபடி வீரர் தர்மராஜ் சேரலாதனுக்கு சென்னை ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு

திருமண நாள் பரிசு கேட்டா விவகாரத்தை கொடுத்தார் இம்ரான்கான்…மாஜி மனைவி ரெஹாம்

கேரளாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குண்டுவெடிப்பு- வாகனங்கள் சேதம்!

பாம்பனில் கடல் உள்வாங்கியது: நாட்டுப் படகு மீனவர்கள் தவிப்பு

பனாமா ஆவணங்கள் விவகாரம்: நவாஸ் ஷெரீப்பை விசாரிக்க பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுச்சேரி மாநில புதிய தலைமை நீதிபதியாக ராமதிலகம் நியமனம்

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான் நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக இருக்கின்றன: அமித் ஷா

நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் பங்கேற்பில்லை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

போபால் என்கவுண்டர் தொடர்பாக 6 வாரங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி!

திருநாவுக்கரசருக்கு குஷ்பு பாடம் எடுக்க வேண்டும்: பொன். ராதாகிருஷ்ணன் கிண்டல்

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகர விளக்கு நடை திறப்பு: ஜனவரி 14 மகர விளக்கு

காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறல் பாகிஸ்தான் தாக்குதலில் 8 பேர் பலி இந்திய ராணுவம் பதிலடி: பாக். சிப்பாய்கள் 3 பேர் சாவு

தவறான தகவல் தந்தால் வேட்புமனுவை நிராகரிக்கலாம் வேட்பாளர்களின் கல்வித்தகுதியை அறிய வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் குடும்பத்தினர் சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை மத்திய பிரதேச ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்ய முடிவு

விமான படையில் பணி ஒப்பந்தம் பெற இந்திய தரகருக்கு லஞ்சம் சர்ச்சையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்

குண்டு எறிதல் வீராங்கனை தீபா மாலிக்குக்கு ரூ.4 கோடி பரிசு பிரதமர் மோடி வழங்கினார்

திறமை மிக்க இளைஞர்கள் தங்களையும், பிறரையும் வறுமையிலிருந்து வெளி கொண்டுவர முடியும்: பிரதமர் மோடி பேச்சு

போபால் சிறையில் சிமி பயங்கரவாதிகள் தப்பியபோது சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை

என்கவுண்டர் விவகாரத்தில் போலீஸை கேள்வி கேட்காதீர்; கிரண் ரிஜிஜூ சொல்கிறார்

கோனார்க் சூரிய கோவில் அருகே புராணகாலத்தினை சேர்ந்த சந்திரபாகா ஆறு இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது; அறிவியலாளர்கள் தகவல்

இஸ்லாமியர்கள் மட்டும் சிறையை உடைப்பது ஏன்? திக்விஜய் சிங்; சோனியா பதிலளிக்க பா.ஜனதா வலியுறுத்தல்

போபால் சிறை உடைப்பு; எதிர்க்கட்சிகள் வாக்குவங்கி அரசியல் நடத்துகிறது – சிவராஜ் சிங் சவுகான்

உ.பி.யில் பா.ஜனதாவுக்கு 2-வது இடம்; பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியை பிடிக்கும் மாயாவதி நம்பிக்கை

காஷ்மீரில் 26 பள்ளிகள் எரிப்பு; கல்வியின் எதிரிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக பீடு நடை போட தமிழக அரசு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் வானிலை மையம் தகவல்

சென்னையில் வீடுகளில் தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு திட்டம் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவு

தனியாக வசிக்கும் முதியோர் ‘1253’ எண்ணில் பதிவு செய்ய வேண்டும்

இந்த ஆண்டு ‘ஜல்லிக்கட்டை கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறோம்’ டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

அடுக்குமாடிக் கல்லறைகள் அனைத்தும் நிரம்பின: சென்னையில் கிறிஸ்தவர்களின் உடலை புதைக்க புதிய இடம் வேண்டும் கல்லறை வாரிய அறக்கட்டளை கோரிக்கை

இல்லந்தோறும் இணையம் திட்டம் நகராட்சிகளில் விரிவாக்கம்: அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டாலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் செலவு கணக்கை தாக்கல் செய்து விட்டனர் ஐகோர்ட்டில், வக்கீல் வாதம்

மகாபலிபுரத்தில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு: உயிருக்கு போராடிய மாணவரை வீடியோ எடுத்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி தகவல்

ரூ.2,600 கோடி மதிப்பில் வடசென்னை அனல்மின்நிலையத்தில் 800 மெகாவாட் உற்பத்திக்கு புதிய எந்திரம்

தொழில் தரவரிசை பட்டியலில் 12–வது இடம் பிடித்திருந்த தமிழகம் இந்த முறை 6 இடங்கள் பின்தங்கி இருப்பது கவலை அளிக்கிறது டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேதனை

உலகத்தர பல்கலைக்கழகங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிடவேண்டும் மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

அரசு பள்ளி ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்து போடவேண்டும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

திருமலையில் நடைபாதை பக்தர்களுக்காக ‘திவ்ய தர்ஷன் காம்ப்ளக்ஸ்’ திறப்பு

தஞ்சை, அரவக்குறிச்சி உள்பட 4 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடவேண்டும்; தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தீர்மானம்

சென்னை: 8 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

பொள்ளாச்சி: இலை பறிக்க சென்ற 3 பெண்கள் கிணற்றில் விழுந்து பலி

சென்னையில் கனமழை

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று நேபாளம் சுற்றுப்பயணம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், மிச்செல் ஒபாமாவுக்கு அமைச்சர் பதவி – இருப்பதாக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி

குஜராத்தில் 20ல் மீண்டும் இடஒதுக்கீடு போராட்டம் : ஹர்திக் படேல் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயில் கருவறைக்குள் பேரனை அழைத்து சென்ற அர்ச்சகர் : விளக்கம் கேட்டு நோட்டீஸ்

இலங்கை கடற்படையினர் கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் சிறையில் அடைப்பு!

வேட்பாளர்களின் கல்வித்தகுதியை அறிய வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது: சுப்ரீம் கோர்ட்டு

11 மாடி கட்டிடம் இடிப்பு: மவுலிவாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

பெண் பாதிரியார்கள் மீதான தடையில் என்றைக்கும் சமரசம் இல்லை: போப் பிரான்சிஸ் உறுதி

1984-ம் ஆண்டு கலவரம் காங்கிரஸ் ஆட்சியின் அழிவிற்கு மிகப்பெரிய உதாரணம்: அருண் ஜெட்லி குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்

எல்லையில் தாக்குதலுக்கு அப்பாவி மக்கள் 8 பேர் பலி; இந்திய பதிலடியில் 14 பாக். ராணுவ முகாம்கள் அழிப்பு

உரி தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு ஆசிய கோப்பை அர்ப்பணிப்பு: ஹாக்கி கேப்டன் ஸ்ரீஜேஷ் உருக்கம்

ஜெயலலிதா பீனிக்ஸ் பறவையைப் போல திரும்பி வருவார்..நடிகை நமீதா

வாழ்கையின் வலி மிகுந்த பகுதிகளை கடக்க உதவிய கமல்ஹாசனுக்கு நன்றி.. கவுதமி உருக்கம்

ரயில்வேயின் ஒரு ரூபாய் காப்பீடு.. 2 கோடிக்கும் அதிகமான பயணிகள் தேர்வு

கர்நாடகா அரசு பேருந்துகள் 90% மேல் பெங்களூருவில் இருந்து ஓசூர் வரவில்லை என தகவல்.

நெல்லை மாவட்டம் ஆலங்குளம், புளியங்குடி பகுதிகளில் தனியார் பொருட்காட்சி நடத்த விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியதாக புகார்: மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பணியிடை நீக்கம், மாவட்ட ஆட்சியர் கருணாகரன் நடவடிக்கை

அடுத்தடுத்து 2-வீடுகளில் கொள்ளை காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் அடுத்தடுத்த 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

கிருஷ்ணகிரி- சென்னை சாலையில் உள்ள அரசு கலை கல்லூரி அருகே லாரி கவிழ்ந்து விபத்து

இந்திய – இலங்கை மீனவர்களிடையேயான பிரச்னைக்கு இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட வாய்ப்பு: தமிழிசை

ஐதராபாத்,பாலியல் பலாத்காரங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் நலனுக்காக நடிகை ரகுல்பிரீத்சிங் நிதி திரட்டுகிறார்

மொசூல் நகருக்குள் ஈராக் படைகள் நுழைந்தன ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் உக்கிரமான சண்டை*

இஸ்லாமாபாத் நோக்கி வந்துகொண்டிருந்த இம்ரான்கான் கட்சி தொண்டர்கள் 2 பேர் பலி காலாவதியான கண்ணீர்புகை குண்டுகளை போலீசார் வெடித்தனரா?*

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவருக்கு உடற்பயிற்சி மூலம் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது