ஐபிஎல் 2020 : டாஸ் வென்ற டில்லி பேட்டிங் தேர்வு

துபாய்

பிஎல் 2020 இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டில்லி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் 2020 போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

இன்றைய போட்டி துபாயில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் மற்றும் டில்லி அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற டில்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

அதையொட்டி ராஜஸ்தான் அணி பந்து வீச்சில் களம் இறங்கி உள்ளது.