கேரளாவில் இன்று மேலும் 29 பேருக்கு கொரோனா… வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி… பினராயி விஜயன்

திருவனந்தபுரம்:

கேரளாவில் இன்று மேலும் 29 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், இருந்தாலும், வணிக வளாகங்கள்  50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர், மாநிலத்தில்,  கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

கார்ட்டூன் கேலரி