காலை நாளிதழ் செய்திகள் :   14.08.2016 ஞாயிறு

ஆக. 15 முதல் சன்டேன்னா பேசுங்க பேசிகிட்டே இருங்க, கட்டணமே கிடையாது: பி.எஸ்.என்.எல்.

மே.இ.தீவுகளுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இந்தியா 237 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! தொடரையும் வென்றது!

ஒலிம்பிக்: கலப்பு இரட்டையர் டென்னிஸ் அரை இறுதியில் சானியா-போபண்ணா இணை தோல்வி!

ஒலிம்பிக் 3,000 மீ தடை தாண்டும் போட்டி: இறுதி போட்டியில் இந்தியாவின் லலிதா பாபர்!

மனம் துவண்டு விடாமல் உறுதியுடன் விளையாடுங்கள்.. இந்திய வீரர்களுக்கு மோடி ஆறுதல்

ஜனாதிபதியின் மகளுக்கு பேஸ்புக்கில் ‘ஆபாச மெசேஜ்’ அனுப்பிய மர்மநபர் !

உடல் உறுப்புகள் தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி… இந்தியா வெளியேற்றம் !

நம் நாடு வளர்ச்சி அடையாமல் போனதற்கு காங்கிரஸ் அரசுதான் காரணம் – அமித்ஷா தாக்கு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக-கேரள எல்லைகளில் சோதனை தீவிரம்

ஒலிம்பிக்: 100 மீட்டர் ஓட்டத்தில் உசைன் போல்ட் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

திராவிட இயக்கத்தின் தீபமாய் திகழ்ந்த “சொல்லின் செல்வி’ சற்குண பாண்டியன் – கருணாநிதி புகழஞ்சலி

காவிரி விவகாரம்: ஆக. 25-ல் தமிழகம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு

என்.எல்.சி. பெயர் மாற்றத்தைக் கண்டித்து ஆக.22-ல் தி.க. போராட்டம்: வீரமணி

புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு- சென்னையில் பாஜக அலுவலகம் முற்றுகை- காங்கிரசார் கைது

ஜெயலலிதா சொந்தக் குரலில் பாடி நடித்த சூர்யகாந்தி… டிஜிட்டலில் வெளியாகிறது!

கேரளம்: ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புள்ளதாக முஸ்லிம் மத போதகர் கைது

காவிரி பிரச்னைக்காக 19-இல் மறியல்: மதிமுக ஆதரவு: வைகோ

கோட்டையில் நாளை சுதந்திர தின விழா: தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர்

ஆகஸ்ட் 25-இல் முழு அடைப்பு: விவசாயிகள் சங்கத்தினர் அறிவிப்பு

திருத்தணி அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை பருகியதால் 2 பேர் பலி: 50 பேர் உடல்நலம் பாதிப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்: மத்திய அமைச்சர் பேச்சு

நாடு பின்தங்கியிருப்பதற்கு நேரு-இந்திரா குடும்பத்தினரே காரணம்: அமித் ஷா தாக்கு

பசுப் பாதுகாவலர்களை “சமூக விரோதிகள்’ என்று விமர்சித்ததன் மூலம் ஹிந்துக்களை பிரதமர் மோடி அவமதித்துவிட்டார் என்று விசுவ ஹிந்து பரிஷத் மூத்த தலைவர் பிரவீண் தொகாடியா குற்றம் சாட்டு

டென்னிஸ்: அரையிறுதியில் சானியா ஜோடி தோல்வி

ஒலிம்பிக்: டென்னிஸ் அரையிறுதியில் ரபேல் நடால் தோல்வி

மோடியின் சுதந்திர தின உரையில் ரியோவில் உள்ள விளையாட்டு வீரர்கள் பற்றி பேச வேண்டும்: சச்சின் வேண்டுகோள்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்டர்நெட் சேவைகள் ரத்து

சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் உள்ள ராம்குமாரை வீடியோ பதிவு செய்தனர்

சென்னை ராயபுரம் இல்லத்தில் சற்குணபாண்டியன் உடலுக்கு கருணாநிதி நேரில் அஞ்சலி

கிராஸ் ஜலெட்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 237 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று தொடரை 2-0 கணக்கில் கைப்பற்றியது

சென்னை ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளைபோன வழக்கு : பணப்பெட்டிகளை ஏற்றிய 8 பேரிடம் அதிகாரி விசாரணை

பிரதமர் மோடியை சீன வெளியுறவு மந்திரி வாங்க் யி டெல்லியில் நேற்று சந்தித்தார்.

பிரதமர் மோடி படத்துடன் உடை: நடிகை ராக்கி சாவந்த் மீது வழக்கு 17–ந்தேதி விசாரணை

கலாசார அமைச்சகத்தின் குளறுபடி இந்திய சுதந்திர தினவிழா வீடியோ காட்சியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் டுவிட்டரில் உடனடியாக அகற்றப்பட்டது

சண்டிகாரில் இருந்து சென்னை வந்த ரெயிலில் துப்பாக்கிமுனையில் கொள்ளை முயற்சி ரெயில்வே போலீசாருடன் துப்பாக்கி சண்டை

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்த காஷ்மீர் பிரிவினைவாதிகளின் பேரணி முயற்சி முறியடிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை

தலாய் லாமாவுடன் பாலிவுட் நடிகர் சல்மான் கான் சந்திப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

முஸ்லிம்கள் அதிக சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்; ஷாருக்கான் அவமதிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடிதான் காரணம்; அசாம்கான் குற்றச்சாட்டு

மோடிக்காக மோடியால் நடத்தப்படும் அரசு அல்ல என்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது: ராகுல் காந்தி

சுதந்திர தின உரையில் இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு ஊக்கமளித்து பேச பிரதமருக்கு சச்சின் வேண்டுகோள்

 

கார்ட்டூன் கேலரி