சென்னை

மிழகத்தில் இன்று 6,984 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,47,129 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 46,985 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 82,236 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 2,03,54,041 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 6,984  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிநாட்டில் இருந்து ஒருவர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 25 பேர் வந்துள்ளனர்.  இதுவரை  9,47,129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 18 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 12,945 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 3,289  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,84,199  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 49,985 பேர் சிகிச்சையில் உள்ளனர்.