இன்று காவிரி தீர்த்தோத்சவம் : வீடியோ

லைக்காவிரி

ன்று தலைக்காவிரியில் தீர்த்தோத்சவம் கொண்டாடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் குடகு மாவட்டத்தில் தலைக்காவிரி அமைந்துள்ளது.

இங்கு ஒரு சிறிய ஊற்றாக உருவாகும் காவிரி தென்னகத்தில் ஓடி தமிழகத்தில் அகண்ட காவிரி ஆகிறது.

இன்று தலைக்காவேரியில் தீர்த்தோத்சவ விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி நடந்த விழாவில் அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

அந்த உற்சவ வீடியோ நமது வாசகர்களுக்காக இதோ