சென்னை

ன்று சென்னையில்1288 கொபேருக்கு ரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 1,79,424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் நாளுக்கு நாள் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 1288 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

சென்னையை தவிரப் பிற மாவட்டங்கள் அனைத்தும் இணைந்து 3897 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

சென்னையில் நேற்று வரை நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகள் 60 ஆக இருந்தது இன்று 70 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இதுவரை 1,79,424 பேர் பாதிக்கப்பட்டு அதில் 3,373 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இதுவரை 1,62,605 பேர் குணம் அடைந்து தற்போது 13,446 பேர் சிகிச்சையில் உள்ளனர்.