Random image

சென்னையில் இன்று 259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை

சென்னையில் இன்று 259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,18,014 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் 259 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,25,507 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,008 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று 312 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,18,882 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 2,617 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.