சென்னை

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 192 பேருக்கு  உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,27,614 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் 192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,28,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 2 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,053 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று 233 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,22,039 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 2,042 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.