சென்னை

சென்னையில் இன்றைய கொரோனா பாதிப்பு 195 பேருக்கு  உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் 665 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,28,952 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் 195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,28,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,057 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று 229 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,22,501 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 2,008 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.