சென்னை

மிழகத்தில் இன்று மாவட்டம் வாரியாக கொரோனாவால் உயிர் இழந்தோர் எண்ணிக்கை  அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மொத்தம் 54 பேர் உயிர் இழந்து மொத்தம் 1079 பேர் கொரோனாவுக்கு பலி ஆகி உள்ளனர்.

இன்றைய கொரோனா மரணம் விவரம்

சென்னை – 34

மதுரை – 5

செங்கல்பட்டு – 5

ராமநாதபுரம் – 2

திருவள்ளூர் – 2

காஞ்சிபுரம் – 1

விழுப்புரம் – 1

திண்டுக்கல் – 1

வேலூர் – 1

ராணிப்பேட்டை – 1

நெல்லை – 1

மொத்தம் 54