டில்லி

கேரள மாநிலத்தில் இன்று 5,397, கர்நாடகாவில் 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கேரள மாநிலத்தில் இன்று 2,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 20,48,802 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 18 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 3,965 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,331 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 9,25,871 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 63,958 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரள மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

கர்நடாகாவில் இன்று 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,44,437 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 8 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 12,259 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 405 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரை 9,26,234 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.தற்போது 5,925 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.