சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 910 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,19,845 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,146 .பேர் உயிர் இழந்து 7,99,427 பேர் குணம் அடைந்து தற்போது 8,272 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் நேற்று 246 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,25,998 பேர் பாதிக்கப்பட்டு 4,018 பேர் உயிர் இழந்து 2,19,518 பேர் குணம் அடைந்து தற்போது 2,462 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 52,496 பேர் பாதிக்கப்பட்டு 654 பேர் உயிர் இழந்து 51,063 பேர் குணம் அடைந்து தற்போது 779 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 50,159 பேர் பாதிக்கப்பட்டு 744 பேர் உயிர் இழந்து 48,840 பேர் குணம் அடைந்து தற்போது 575 பேர் சிகிச்சையில் உள்ளனர்.