Random image

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 621 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,29,573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,251 பேர் உயிர் இழந்து 8,11,023 பேர் குணம் அடைந்து தற்போது 6,299 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 180 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,28,746 பேர் பாதிக்கப்பட்டு 4,059 பேர் உயிர் இழந்து 2,22,716 பேர் குணம் அடைந்து தற்போது 1,971 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 53,475 பேர் பாதிக்கப்பட்டு 662 பேர் உயிர் இழந்து 52,188 பேர் குணம் அடைந்து தற்போது 625 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 50,782 பேர் பாதிக்கப்பட்டு 754 பேர் உயிர் இழந்து 49,663 பேர் குணம் அடைந்து தற்போது 365 பேர் சிகிச்சையில் உள்ளனர்.