Random image

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 549 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,32,415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,290 பேர் உயிர் இழந்து 8,14,811 பேர் குணம் அடைந்து தற்போது 5,314 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,29,537 பேர் பாதிக்கப்பட்டு 4,076 பேர் உயிர் இழந்து 2,23,594 பேர் குணம் அடைந்து தற்போது 1,867 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 53,804 பேர் பாதிக்கப்பட்டு 664 பேர் உயிர் இழந்து 52,610 பேர் குணம் அடைந்து தற்போது 530 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 51,024 பேர் பாதிக்கப்பட்டு 759 பேர் உயிர் இழந்து 49,914 பேர் குணம் அடைந்து தற்போது 351 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

You may have missed