தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம்

சென்னை

ன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 5000க்கு மேல் உள்ளது.

இன்று 83,191 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை 65,19,891 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று 5325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

இதில் சென்னையில் 980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று 63 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 9010 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5363 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 5,02,740 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 46,249 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் கோவிட்-19 தொற்று அடைந்தவர்களில் இதுவரை 90.10 % குணமடைந்துள்ளனர்.