வரலாற்றில் இன்று 15.11.2016
நவம்பர் 15  கிரிகோரியன் ஆண்டின் 319 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 320 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 46 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1889 – பிரேசில் குடியரசாகியது. இரண்டாம் பெதரோ ஆட்சியிழந்தான்.
1949 – நாதுராம் கோட்சே, மற்றும் நாராயண் ஆப்டே இருவரும்  தூக்கிலிடப்பட்டனர்.
1966 – ஜெமினி 12 விண்கலம் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
1970 – சோவியத்தின் லூனா தானூர்தி சந்திரனில் தரையிறங்கியது.
1971 – இண்டெல் நிறுவனம்முதலாவது 4004 என்ற single-chip microprocessor ஐ வெளியிட்டது.
1988 – சோவியத் ஒன்றியத்தின் ஆளற்ற பூரான் விண்ணோடம்   கடைசி பயணம்
1988 – பாலஸ்தீன நாடு பாலஸ்தீன தேசிய கவுன்சிலினால் அறிவிக்கப்பட்டது.
1990 – அட்லாண்டிஸ் விண்ணோடம் STS-38 கப்பலை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
2000 – இந்தியாவில் ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.
2007 – வங்க தேசத்தில் கிளம்பிய பெரும் சூறாவளியினால் 5,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1738 – வில்லியம் ஹேர்ச்செல், விண்கோள் யுரேனசைக் கண்டு பிடித்த ஜெர்மன் விஞ்ஞானி (இ. 1822)
1914 – வி. ஆர். கிருஷ்ணய்யர், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி, அமைச்சர் (இ. 2014)
sania-mirzh
1986 – சானியா மிர்சா, இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை
இறப்புகள்
1949 – நாத்தூராம் கோட்சே, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி (பி. 1910)
1949 – நாராயண் ஆப்தே, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி (பி. 1911)
vinobabave
1982 – வினோபா பாவே, (பி. 1895)
சிறப்பு நாள்
பிரேசில் – குடியரசு நாள் (1889)
பாலஸ்தீனம் – விடுதலை நாள் (அறிவிப்பு: 1988)