வரலாற்றில் இன்று 29.11.2016

வரலாற்றில் இன்று 29.11.2016

நவம்பர் 29 கிரிகோரியன் ஆண்டின் 333ம் நாளாகும். நெட்டாண்டுகளில் 334ம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 32 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1830 – போலந்தில் ரஷ்யாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.

1855 – துருக்கியில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது.

1877 – தோமஸ் அல்வா எடிசன் போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியைக் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.

photograph

1929 – ஐக்கிய அமெரிக்காவின் ரிச்சார்ட் பயேர்ட் தென் முனை மேல் பறந்த முதல் மனிதரானார்.

1945 – யூகொஸ்லாவியா மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.

1947 – பாலஸ்தீனத்தைப் பிரிப்பதென ஐநா பொதுச் சபை முடிவெடுத்தது.

1961 – நாசாவின் மெர்க்குரி-அட்லஸ் 5 விண்கலம் சிம்பன்சியுடன் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. 

2006 – அணுவாயுதங்களை எடுத்துச் சென்று 700 கிமீ தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஷாகீன் 1 என்ற ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்தியது.

பிறப்புகள்

1889 – எட்வின் ஹபிள், வானிலையாளர் (இ. 1953)

1908 – என். எஸ். கிருஷ்ணன், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் (இ. 1957)

nsk

1913 – எஸ். வி. சகஸ்ரநாமம், நாடகக் கலைஞர், திரைப்பட நடிகர் (இ. 1988)

wsvsakasranamam

இறப்புகள்

1989 – மருதகாசி, திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1920)

maruthakasi_2735486h

1993 – ஜே. ஆர். டி. டாடா,  இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடி (பி. 1904)