இன்றைய முக்கிய செய்திகள் 21/11/2016

இன்றைய முக்கிய செய்திகள்

தனி அறைக்கு மாற்றப்பட்டதால் ஜெயலலிதா மகிழ்ச்சி. எழுதுவதற்கு பயிற்சி மேற்கொள்கிறார்.

 காவிரி விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் தி.மு.க. மீண்டும் குரல் கொடுக்கும் மு.க.ஸ்டாலின் பேட்டி

 ரூ.25 லட்சம் செல்லாத நோட்டுகள் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்: வங்கி மேலாளர்கள் உள்பட 5 பேர் அதிரடி கைது

வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் ஏ.டி.எம்.களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்களின் பணிச்சுமையை குறைக்கக்கோரி வழக்கு அதிகாரிகள் உரிய முடிவு எடுக்க, ஐகோர்ட்டு உத்தரவு

ஜல்லிக்கட்டை நடத்த முயற்சி செய்து வருகிறோம் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

கான்பூர் ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னைக்கு விமானத்தில் வந்தவர்களிடம் புதிய 500 ரூபாய்  நோட்டுகள்

 ‘ஸ்மார்ட் சிட்டி’ சென்னை தியாகராய சாலையில் ‘நடைபாதை வளாகம்’ திட்டம்

உத்தரபிரதேசத்தில் பயங்கர விபத்து 14 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டன ரெயில் கவிழ்ந்ததில் 120 பேர் சாவு 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.12½ லட்சம் இழப்பீடு. விசாரணை நடத்த உத்தரவு

ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு: ‘கருப்பு பணத்தை மாற்ற துணை போகாதீர்கள்’ பிரதமர் மோடி வேண்டுகோள்

செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பினாமி பெயர்களில் மாற்றினால் 7 ஆண்டு ஜெயில் வருமான வரித்துறை எச்சரிக்கை

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாத பிரச்சினை: பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் காங்கிரஸ் வற்புறுத்தல்

ரெயில் விபத்தில் மணப்பெண் உயிர் தப்பினார் தந்தையை தேடி அலையும் பரிதாபம்

 ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு மாநிலங்களின் நிலைமையை ஆய்வு செய்ய மத்திய அதிகாரிகள் குழு அமைப்பு

 25–ந் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது ஐதராபாத்தில் போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

கருப்பு பண ஒழிப்பு விவகாரம் எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா பாய்ச்சல் ‘வெள்ளத்தில் சிக்கிய எலி, பூனை, பாம்பு ஒரே மரத்தில் ஏறுகின்றன

ரெயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் மாயாவதி வலியுறுத்தல்

4 நாள் பயணமாக ராணுவ தலைமை தளபதி சீனா செல்கிறார்

டெல்லியில் நடந்த சரக்கு, சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் உடன்பாடு இல்லை

கோவாவில் தொடங்கிய சர்வதேச திரைப்படவிழாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு உயரிய விருது மத்திய மந்திரி வெங்கையா நாயுடு வழங்கினார்

ரெயில் விபத்து எதிரொலி: விழாவை ரத்து செய்தார், நிதிஷ் குமார்

 போலி 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளதா? ரிசர்வ் வங்கி மறுப்பு

“டிரம்புக்கு அவகாசம் தாருங்கள்; மோசமானவர் என முடிவுக்கு வராதீர்கள்” உலக நாடுகளுக்கு ஒபாமா வேண்டுகோள்

பிரேசிலில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் போலீஸ் அதிகாரிகள் 4 பேர் பலி சுட்டு வீழ்த்தப்பட்டதா?

தென்கொரியாவில் ஊழல் வழக்கில் அதிபரிடம் விரைவில் விசாரணை

இலவச, ‘வை–பை’ பயன்பாடு; நார்ட்டன் எச்சரிக்கை

டாடா ஜெஸ்ட் காருக்கு 4-நட்சத்திர மதிப்பீடு!

புதிதாக 10 விமானங்களை வாங்க ஏர்-இந்தியா ஒப்பந்தம்

விமான நிலையங்களின் எண்ணிக்கை இருமடங்காகிறது!

வாராக் கடன் பிரச்னையால் ஈவுத்தொகை வழங்காத 16 அரசு வங்கிகள்

சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து சாம்பியன்

இந்திய அணி 405 ரன்களை இலக்காக நிர்ணயித்தது: பரபரப்பான கட்டத்தில் விசாகப்பட்டினம் டெஸ்ட் தடுப்பாட்டத்தில் இங்கிலாந்து தீவிரம்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் அணி தோல்வி

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கொல்கத்தா ஆட்டம் ‘டிரா

‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிக்க ஜோகோவிச்-முர்ரே மோதல்