நாளை தேர்தல் ரிசல்ட்: தலைவர்களின் இன்றைய மனநிலை என்ன?

ரவுண்ட்ஸ்பாய்

 

rounds

 

ழை நேரம் வேற.. வெளியில அலைய முடியல. என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். நாளைக்கு தேர்தல் முடிவு வெளியாக இருக்கும் நிலையில இன்னிக்கு தலைவர்கள் சிலரோட மனநிலை எப்படி இருக்கும்?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சொல்லவாங்களே.. அதனால அவங்க முகபாவனையை படம் பிடிச்சேன்.. என் கண்களை மூடிக்கிட்டே .. !

ஜெயலலிதா
ஜெயலலிதா

 

 

கருணாநிதி
கருணாநிதி

 

விஜயகாந்த்
விஜயகாந்த்

 

வைகோ
வைகோ

 

 

அன்புமணி
அன்புமணி

 

சீமான்
சீமான்