இந்தியாவின் டாப் 25 பொறியியல் கல்லூரிகள்! சென்னை ஐஐடி மீண்டும் முதலிடம்

டில்லி,

நாட்டில் தலைசிறந்த 25 இன்ஜினியங் கல்லூரிகள் எவை என்ற தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.

இதிர் சென்னை ஐஐடி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் 5 தமிழக கல்லூரிகள் தலைசிறந்த 25 பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

தற்போத, நாடு முழுவதும் ஐஐடி, என்ஐடி போன்ற பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்ற  வருகிறது.

இந்நிலையில் நாட்டின் டாப் 25 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் சென்னை ஐஐடி முதல் இடத்தில் உள்ளது.

‘இந்தியா ரேங்கிங் ரிப்போர்ட் 2017’ (‘India Ranking Report 2017’) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு உள்ள இந்த பட்டியலில் மேலாண்மை கல்லூரிகள், பல்கலை.,கள், கல்லூரிகள், பார்மசி மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

1 . சென்னை ஐஐடி

2. மும்பை ஐஐடி

3. மேற்குவங்கத்தின் காரக்பூர் ஐஐடி 

4. டில்லி ஐஐடி

5. கான்பூர் ஐஐடி 

6.ரூர்க்கி ஐஐடி 

7. கவுகாத்தி ஐஐடி

8. சென்னை அண்ணா பல்கலைக்கழகம்

9. ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்

10. ஐதராபாத் ஐஐடி

11. திருச்சி என்ஐடி

12. ரூர்கேலா என்ஐடி

13. வேலூர் தொழில்நுட்ப கல்லூரி

14. மகாராஷ்டிரா இன்ஸ்டிட்யூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி

15. இந்தூர் ஐஐடி – 57.70 புள்ளிகள்

16. பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சையின்ஸ்

17. சிப்பூர் (ஹவுரா) இந்தியன் இன்ட்டியூட் ஆப் இன்ஜினியரிங் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி

18. புவனேஸ்வர் ஐஐடிள்

19. பாட்னா ஐஐடி

20. ஜாமியா மில்லியா இஸ்லாமியா,டில்லி 

21. ரோபர் ஐஐடி

22. சுரத்கால் என்ஐடி

23. ஜார்கண்ட் ஐஐடி

24. புனே காலேஜ் ஆப் இன்ஜினியரிங்

25. தஞ்சாவூர் சாஸ்தா கல்லூரி – 51.44 புள்ளிகள்

Leave a Reply

Your email address will not be published.

You may have missed