அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியல்…!

2019 நிறைவடையும் தருவாயில் சினிமாத்துறையை சார்ந்த பல்வேறு பட்டியல்களும் வெளியாகி வருகின்றன. அதன் அடிப்படையில் இந்த வருடம் அதிகம் வசூல் செய்த படங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்த வருடம் சென்னையில் அதிகம் வசூலித்த டாப் 5 படங்களின் பட்டியல் இதோ,

பேட்ட- ரூ. 15.68 கோடி

பிகில்- ரூ. 14.01 கோடி

விஸ்வாசம்- ரூ. 13.27 கோடி

நேர்கொண்ட பார்வை- ரூ. 10.85 கோடி

காஞ்சனா 3- ரூ. 7.63 கோடி

தமிழ் சினிமாவை பொருத்தவரை 2019 ஆம் ஆண்டு சிறப்பாகவே இருந்ததாகவும் கூறப்படுகிறது.