‘சர்கார்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘டாப் டக்கர்’ பாடல் வீடியோ வெளியீடு…

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘டாப் டக்கர்’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த படம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.6ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது..

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ‘டாப் டக்கர்’ என்ற பாடலின் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இப்படத்தின் இசை உரிமத்தை பெற்ற சோனி நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘டாப் டக்கர்’ பாடல் வீடியோவை பகிர்ந்துள்ளது. பாடலாசிரியர் விவேக் எழுதிய இப்பாடலை மோகித் சௌஹான் பாடியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி