Random image

ஹிந்தியில் பதிலளிக்க மறுத்த டாப்ஸி…!

கோவா 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் ‘Women in Lead’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக வந்த டாப்ஸி பல்வேறு கேள்விகளுக்குத் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் பதிலளித்து வந்தார் .

இந்தியில் பதிலளியுங்கள் நீங்கள் பாலிவுட் நடிகை” என்று தெரிவித்தார் பத்திரிக்கையாளர் . இதற்கு, “நான் தமிழிலும், தெலுங்கிலும் கூட நாயகி தான். உங்களிடம் தமிழில் பேசட்டுமா” என்று கொஞ்சம் கோபமாக கேள்வி எழுப்பினார் டாப்ஸி.

டாப்ஸியின் இந்த பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்தப் பதிவுகளை #TaapseeOnFire என்ற ஹேஷ்டேக்கில் காணலாம். இந்த ஹேஷ்டேக் ட்விட்டர் பக்கத்தில் இந்தியளவில் ட்ரெண்ட்டாகி வருகிறது.