வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,30,471 உயர்ந்து 68,39,420 ஆகி இதுவரை 3,97,446 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,30,471 பேர் அதிகரித்து மொத்தம் 68,39,429  பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4906 அதிகரித்து மொத்தம் 3,97,446 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 33,31,926 பேர் குணம் அடைந்துள்ளனர்.  53,576 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,393 பேர் அதிகரித்து மொத்தம் 19,65,708 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 975 அதிகரித்து மொத்தம் 1,11,390 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 7,38,514 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,136  பேர் அதிகரித்து மொத்தம் 6,46,006 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1008 அதிகரித்து மொத்தம் 35,047 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,88,652 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,726  பேர் அதிகரித்து மொத்தம் 4,49,834 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 144 அதிகரித்து மொத்தம் 5,528 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,12,652 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ஸ்பெயினில் நேற்று 318 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,88,058 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று ஒருவர் ஒருவர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 27,134 ஆக உள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9471  பேர் அதிகரித்து மொத்தம் 2,36,184 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 286 அதிகரித்து மொத்தம் 6649 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,13,233 பேர் குணம் அடைந்துள்ளனர்.   உலக அளவில் இந்தியா ஆறாம் இடத்தை அடைந்துள்ளது.