சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10000க்கு கீழே வந்தது

சென்னை

சென்னையில் தற்போது சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10000க்கு கீழே வந்துள்ளது

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு அடைந்து சிகிசையில் உள்ளோர் எண்ணிக்கை 10000 க்கு கீழே வந்துள்ளது.

இன்று 989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 1,50,572 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது,

இன்று 12 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 9,883 ஆகி உள்ளது.

இன்று 1530 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்

இதுவரை 1,37,685 பேர் முழு குணமடைந்துள்ளனர்

சென்னையில் தற்போது 9883 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10000 க்கு கீழே வந்துள்ளது,

தமிழகத்தில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46,806