‘தர்பார்’ படத்தில் ரஜினியுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் திருநங்கை ஜீவா…!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் ரஜினியுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் திருநங்கை ஜீவா நடிக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , லைகா தயாரிப்பில் ரஜினி நயன்தாரா நடிக்கும் படம் ‘தர்பார்’ . சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைக்குறார்.

இந்தப் படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் ப்ரதீக் பப்பார் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் ‘தர்மதுரை’ படத்தில் நடித்த திருநங்கை ஜீவா இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை இயக்குநர் சீனு ராமசாமி உறுதி செய்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி