கமல் பங்கேற்கும் கிரேஸி மோகன் நினைவு நிகழ்ச்சி இன்று நேரலை.. டோக்கியோ தமிழ் சங்கம் ஏற்பாடு..

டோக்கியோ தமிழ் சங்கம் கிரேஸி கிரியேஷனுடன் இணைந்து கிரேஸி மோகனின் முதல் ஆண்டு நினைவு நிகழ்ச்சிநடத்துகிறது. இதுபற்றி 10ம் தேதி இன்று மாலை 6 மணிக்கு நடிகர் நாசர் விளக்கவுரை அளிப்பார்.

இன்று மாலை 9:30 மணி (ஜப்பான் நேரம்) / 6:00 மணி முதல் ( இந்திய நேரம்) உலகநாயகன் கமல்ஹாசன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை காணுங்கள். டோக்கியோ தமிழ்ச் சங்கத்தின் முகநூல் பக்கத்தில் நேரலையில் பார்க்கலாம்